இயற்கை அணர்த்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பாடசாலைகள் ஆரம்பமாவதற்க்கு இன்னும் சில தினங்களே உள்ள
நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்மால் இணம்காணப்பட்ட உழவன் ஊர் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
   எமது #விக்ரோரி_சீட்ஸ்_பவுண்டேசன் அமைப்பின் தலைவரின் வேண்டுகோளை ஏற்று அதன் உறுப்பினர் #தங்கராஜா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இவ் உதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு எமது மாதாந்த கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறும் வன்னி மாணவர்களின் குடும்பங்களையும் பார்வையிட்டு அவர்களுக்கும் உலர் உணவு மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

 [வட கிழக்கில் எமது பாமரிப்பில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் ]

No comments

Powered by Blogger.