அடுத்த தலைமுறையும் சரி, இன்றைய தலைமுறையும் சரி எங்கே செல்கிறது ?

வரலாறு மறந்துவிட்டனரா ? 10 ஆண்டுகளில் அனைத்தும் கரைந்து விட்டதா ? இது யாரின் தவறு ? எம்மை இனப்படுகொலை செய்தவன், செய்து
கொண்டிருக்கிறவன் இன்று வேடம் போட்டு பல்லை காட்டி வருவது இவர்களுக்கு தெரியலலையா ? ஒரு வேளை தெரியாதா ?

இன்று எம்மில் அக்கறை கொள்ளும் இதே நாய்கள் தான் அன்று நச்சு குண்டுகளை போட்டு எம்மை கொன்றார்கள்..

இந்த கணக்கு என்னனு புரியல.. இது #செல்பி இல்லை நீயே உனக்கு வைக்கிற குழி

No comments

Powered by Blogger.