நோய்த்தொற்றால் மாணவி உயிரிழந்தார்

வெள்ளத்தினால் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த 9 வயதான சந்திரபாலன் தானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை முதல் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த சிறுமி நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமியின் உடல் மரணவிசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  

No comments

Powered by Blogger.