தேசிய பாதுகாப்பு தினம் முல்லைத்தீவில் கடைப்பிடிப்பாம்!

தேசிய பாதுகாப்பு தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த மக்களுக்காகு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பில் மாவட்டச் செயலர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஆகியோரினால் எடுத்துரைக்கப்பட்டது.
   

No comments

Powered by Blogger.