முல்லைத்தீவு வலைப்பாடு வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது!

முல்லைத்தீவு வலைப்பாடு செல்லும் பிரதான வீதி 05 கிலோ மீற்றருக்கும் அதிகமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் மக்கள் போக்குவரத்துக்கு பல இடையூறுளை எதிர்நோக்கியுள்ளர்.
வடக்கு மாகாண சபையினால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வீதி சீரமைப்புச் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.