மன்னார் ஆண்டான்குளத்தில் கர்த்தர் சிலை உடைப்பு!

மன்னார் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆண்டான்
குளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த கர்த்தர் சிலை நேற்று நள்ளிரவு விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த அடம்பன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார், தடயவியல் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
Powered by Blogger.