சுவிஸ் எழுகை அமைப்பு வெள்ள நிவாரண உதவி!

வவுனியா வடக்கில் மருதோடைநலன்புரி நிலையத்திலுள்ள பதினெட்டுக்குடும்பங்களுக்கும்
ஏனைய பாதிப்புள்ளான கிராமங்களில்
கனகராயன் குளம் வடக்கு பெரியகுளம்-19

கனகாயன் குளம் தெற்கு-21
மன்னகுளம்-21
நைனாமடு-14
மாறாவிலுப்பை-12  என்ற குடும்பங்களின் எண்ணிக்கையில் சுவிஸ் எழுகை அமைப்பு மக்களுக்கான உலருணவுகளை வழங்கியது.

No comments

Powered by Blogger.