வவுனியா ஓமந்தை பறன்நட்டகல் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி - சிவசக்தி

வவுனியா ஓமந்தை பறன்நட்டகல் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனம் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வழங்கி வைப்பு.


2018ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஓமந்தை பறன்நட்டகல் புனித அடைக்கல மாத ஆலயத்திற்கு 130000 பெறுமதிவாய்ந்த ஒலிபெருக்கி சாதனம் இன்று 28.12.2018 பராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஆலய நிர்வாக சபையிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஆலய பொருளார் அ.அன்ரனி,ஆலய நிர்வாக உறுப்பினர் சி.அ.யோ.யுசேப்பியங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.