கரம் கொடுத்தது படுவான்கரையும்
அன்றாடம் கூலிவேலை செய்து தன் குடும்பத்தையே வழிநடத்தமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற படுவான்கரை மக்களின்  உதவி,

வெள்ள அனா்த்தத்தில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களைச் சென்று சோ்ந்துள்ளது. இந்த மகத்தான பணியில் கரம் சோ்த்த படுவான்கரையின்  அமைப்புகள் இவை.

மக்கள் நல இளைஞர் மன்றம் கொக்கட்டிச்சோலை
நாங்கள் பழுகாமம் அமைப்பு
கடல் கடந்த முனையின் கரங்கள் முனைக்காடு
சமூக மேம்பாட்டு அபிவிருத்தி ஒன்றியம் முதலைக்குடா
அக்னிச்சிறகுகள் பேரவை வவுணதீவு
உதவும் உறவுகள் அரசடித்தீவு
உதவும் கரங்கள் மயிலம்பாவெளி

No comments

Powered by Blogger.