கிளிநொச்சி மாவட்டத்தில் 150 குடும்பங்களுக்கு உதவி

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு யாழ்ப்பாணம் மயிலங்காடு இளைஞர் நற்பணி மன்றம் உதவிப் பொருள்களை வழங்கியுள்ளது.


முரசுமோட்டைப் பாடசாலையில் தங்கியுள்ள 150 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

புலம் பெயர் நாடுகளில் உள்ள உறவுகளின் நிதியுதவியில் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.