கரையாதுங்கிய மர்மப் பொருள்!

யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.குறித்த பொருள் தொடர்பில் கடற்படை தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இது உடைந்த கப்பலின் பாகமாக இருக்க கூடும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.