தமிழரசுக் கட்சியின்- இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கான புதிய நிர்வாகத் தெரிவு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தலைவராக க.பிரிந்தாபன், செயலாளராக சே,கலைஅமுதன், பொருளாளராக சுதர்சன், உப தலைவர்களாக அம்பன் நிதர்சன் க.றேகன் ஆகியோரும், நிர்வாக உறுப்பினர்கள் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ,சேனாதிராசா ஈ,சரவனபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சுகிர்தன், சயந்தன், தர்மலிங்கம் சிவயோகன் ஆகியோரும், பிரதேச நகர சபைகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தொகுதிக் கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை