யேர்மனி டோட்மூன்ட் நகர மக்கள் குழுமம் நிவாரண உதவி!
யேர்மனி டோட்மூன்ட் நகர மக்கள் குழுமம் நிவாரண உதவியாக205227,00ரூபாய்கள் உடனடி நிவாரணத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.வெள்ள அணர்த்த்தால் பாதிப்புக்குள்ளான
குடும்பங்களுக்கான நிவாரணப்பணியினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவு மேற் கொண்டிருக்கின்றது. மேற்படி செயற்பாட்டிற்கான நிதி உதவியினை யேர்மனி டோட்மூன்ட் நகர மக்கள் குழுமம் ஒழுங்குபடுத்தியிருந்தது. மனிதாபிமானப் பணியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் பொதுச்செயராளர் திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு மக்களுடைய அனர்த்தப்பாதிப்பு விபரங்களை கேட்டறிந்து கொண்டார்கள்.













.jpeg
)





கருத்துகள் இல்லை