விசுவமடு மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது!

28/12/2018 அன்று மனிதாபிமான செயற்பாட்டாளர் விமலாதரனின் நெறிப்படுத்தலில் கிளி விசுவமடு மக்களுக்கு நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்திக்குமுகத்தின் நிதியுதவியுடன் 181 குடும்பங்களுக்கு
உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.