மங்களவும் அரச ஊடகங்கள் அமைச்சும்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள், நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் எதிர்வரும் காலங்களில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.