வவுனியாவில் பொலிசார் மக்கள் மீது தாக்குதல்!

வவுனியாவில் தற்போது பொலிஸாரினால் நபர் ஒருவர்
தாக்கப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் . தலைக்கவசம் மாத்திரம் காணப்படுகின்றது. குளத்தில் வீழ்ந்த நபரை காணவில்லை ; தேடும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றனர் .அவரது உடை மீட்கப்பட்டுள்ளது  குளத்தில் நீர்மட்டம் பதின்மூன்று அடி : அவரை அடையாளம் காணமுடியவில்லை.

No comments

Powered by Blogger.