கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டம்!

31.12.2018 இன்று கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலம் தமக்கு வேண்டும் என்று கேப்பாப்புலவு தமது இடங்களில் நிலைகொண்டிருக்கும்
இராணுத்தினரின்  முன்பக்க வாசல் பகுதியில் தமது போராட்டத்தைதொடர்கின்றனர்..

No comments

Powered by Blogger.