எதிர்க்கட்சி மற்றும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்த செயற்படக்கூடிய வாய்ப்பு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடனும் ஜனாதிபதியுடனும் ஒன்றிணைந்த செயற்படக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளிலும் சிக்கல் நிலவுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.