கொக்குத்தொடுவாயில்160குடும்பங்களுக்கு யேர்மனி பேர்லின் நிவாரண உதவி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட
கொக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்த 160 குடும்பங்களுக்கு 2018/12/30 நேற்றைய தினம் ஜேர்மனியில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் என்பன இணைந்து நுளம்புவலைகளை வழங்கியிருந்தனர் இந்நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.