மனித சிறுநீரால் உருவான உலகின் முதல் செங்கல்: தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்

உலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க
ஆய்வாளர்கள்! சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி கட்டுமானப்பணிகளின் போது கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியாகிறது என தெரியவந்தது. அதனை அடுத்து, சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்காக சிறுநீர் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் செங்கற்கள் தயாரிக்கும்..
Powered by Blogger.