கவனிப்பாரற்று காணப்படும் கிராமங்கள்!

பிரதேச செயலகம்,பிரேதேச சபை, கிராமிய அபிவிருத்தி சங்கம்.
போன்றவை இதுவரையில் கண்டுகொள்ளப்படாத நிலையில் வெள்ளம். உட்புகுந்த வீடுகள், வீதிகள், மக்கள் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழும் இவ் அவல நிலையினை ஏன் இதுவரை கண்டுகொள்ளாத அவல நிலை. வெள்ளம் வடிந்தாலும் முழுமையாக பாதிக்கப்படும் மக்கள் புகையிரத வீதிக்கு அப்பால் பட்ட மக்களே. இவர்களை கண்டு அவர்களின் பிரச்சனைகளை முதன்மை பெற செய்ய முன்வாருங்கள். மாவடிவேம்பு 02 தொடக்கம் பல கிராமங்கள் இதே நிலையில் உள்ளது. முறையான வடிகான்கள் இல்லை. வீதிகள் இல்லை. அதனை விட எமது  பிரதேசங்களின் கிராமியக் குளு எங்கே எனும் அழவிற்கு எமது கிராமம் இப்படியான நிலையில் வாழ்கின்ற மக்களை திரும்பி பாருங்கள். உடன் இவர்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு முயற்சி செய்யவும்.
Powered by Blogger.