வவுனியாவில் பெண்தலைமைக் குடும்பத்திற்கு வர்த்தக நிலையம் கையளிப்பு

https://www.tamilarul.net/வவுனியா, தேக்கவத்தை பகுதியில் கணவனை இழந்து 4 பிள்ளைகளுடன் வசித்துவரும் பெண் தலைமைக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக
வர்த்தக நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு குறித்த குடும்பத்தின் வீட்டில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் டீரன் என்பவரின் 100,000 ரூபாய் நிதி உதவியில், இந்த குடும்பத்திற்கு குறித்த அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமாரின் ஊடாக இவ்வர்த்தக நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது குறித்த வர்த்தக நிலையம் சமூக ஆர்வலர்களினால் திறந்து வைக்கப்பட்டு குடும்பத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
https://www.tamilarul.net/

https://www.tamilarul.net/
https://www.tamilarul.net/
https://www.tamilarul.net/

No comments

Powered by Blogger.