அதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் !

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.நகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து, தன்னை அதிமுக அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதனிடையே நடிகை கஸ்தூரி முதலமைச்சரை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.


No comments

Powered by Blogger.