பாவம் ஒருபக்கம் பழி குளம்மீது.

தவறு எம்மீது. ஆனால் தலைப்பு செய்தி இரணைமடு பலி எடுத்தது.  பலி
எடுத்தது இரணைமடு. பலி தீர்த்தது இரணைமடு. இளைஞனின் உயிரை பறித்தது இரணைமடு. யாழ் இளஞனின் உயிரை பறித்தது இரணைமடு. இளைஞனின் உயிரை பறித்யதால் சோகய்தில் இரணைமடு. அறிவித்து அரைமணி நேரம் களித்து வந்த பொலிசார் பறிபோனது இளைஞனின் உயிர்.

இப்படி பல தலைப்புக்களில் செய்தி இவை இரணைமடு செய்ததா.? அல்லது நாமாக போய் அதன்னுள் பலியானதா?? வான் கதவுகள் திறந்தபோதே ஊடகங்களில் அதன் பொறிவியலாளர் பேட்டி கொடுக்கின்றார் எச்சரிக்கை ஆழமான பகுதி வான்பாயும் இடங்களி மக்கள் செல்ல தடை இதனை யாராவது கடைப்பிடித்திருந்தால் இவை நிகழ்ந்திருக்காது. இதைத்தான் அழகாக ஒரு கவிஞன் புனைந்திருக்கிறான்.  பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம் போனது பொன்மயிலே என. இதே நிலமைதான்  ஊடகங்களால் இரணைமடு குளத்திற்கும்.

No comments

Powered by Blogger.