பெண் என்னும் அற்புதம்!

பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரம்
அல்ல.

அவர்கள் வரலாறு படைக்கும் கரங்கள் கொண்டவர்கள்

அவர்களால் மட்டுமே ஒரு கையால் பிள்ளை தூக்கிக்கொண்டு
மறு கையால் துப்பாக்கி தூக்கி போராடவும் முடியும்.

உண்;மையில் பலசாலிகள் அவர்களே!

“பயங்கரவாதிகள்” என்று சொல்லி அவர்கள் கொல்லப்படலாம்

“ பயங்கரவாதிகள்” என்று சொல்லி பாலியல் வல்லுறவு செய்யப்படலாம்

ஆனாலும் தமக்குரிய வரலாற்றை அவர்கள் தம் கரங்களாலேயே படைப்பார்கள்.

குறிப்பு- ஆண்களுக்கு ஒரு தண்டனை. அது கொலை மட்டுமே. ஆனால் பெண்களுக்கு இரு தண்டனை. அது பாலியல் வல்லுறவுடன் கொலை. ஆனாலும் அதையும் தாண்டி அவர்கள் வரலாறு படைக்கிறார்கள். அற்புதம்!

No comments

Powered by Blogger.