பேர்லின் அம்மா உணவகத்தால் இயற்கை அனர்த்த உதவி!

பேர்லின் அம்மா உணவகத்தால் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது.தற்போது முருகண்டி பாடசாலையில் தங்கியுள்ள எண்பத்தொன்பது குடும்பங்களிற்கான அத்தியாவசிய தேவையான நுளம்பு வலைகள்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவினால் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. நாளைய தினம் ஏனைய கிராம மக்களுக்கும் வழங்கப்படும். இச்செயற்பாட்டிற்காக யேர்மன் பேர்லினில் உள்ள அம்மா உணவகம் நிதி உதவியினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.