வவுனியாவில் கிறிஸ்மஸ் நிகழ்வு!

வவுனியா இறம்பைக்குளம் ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள குளத்திற்கு அருகே கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வுகள் ஈஷிமிஷன் ஆலயத்தினரின் பாடகர்கள் குழவினரால் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஜந்து வருடமாக வருடம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் கிறிஸ்மஸ் கரோல் இசைக்கீதம் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்கள், பயணிகள் பார்வையிட்டும் கிறஸ்மஸ் நிகழ்வை வரவேற்கும் முகமாகவும் இதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19, 20, 21 ஆகிய மூன்று தினங்களாக மாலை 4.30மணிமுதல் இரவு 8 மணிவரையும் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றதுடன் இன்றுடன் நிகழ்வு நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Vavuniya #Rammbakulam #Kaaro #Christmas


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.