தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சென் மேரிஸ் கடல் தொழிலாளர் சங்கத்தினருடன் சந்திப்பு

இன்று (06.12.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்களை சென் மேரிஸ் கடல் தொழிலாளர் சங்கத்தினர் அழைத்து தமது குறைகளை தெரிவித்தனர் இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
உறுப்பினர்
1 விஸ்வலிங்கம் மணிவண்ணன்
2 வரதராஜன் பாத்திபன்
3 சிவகந்தன் தானுஐன்
4 திரு. ஜெயசீலன்
5 ஜெயக்குமார் ராஜிவ்காந்
மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர் .அவர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி எடுப்பதாக உறுப்பினர்கள் கூறினார்கள். அதை சென் மேரிஸ் கடல் தொழிலாளர்கள் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் எற்று கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News #Srilanka #Jaffna #Manivannan #Parthipan #TNFP

Powered by Blogger.