யாழில் வெளியாகியது கலாசார அணுசரணைகளுடன் நடாத்திய அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு முடிவுகள்!

கலாசார திணைக்களத்தின் அணுசரணையுடன் யாழ்மாவட்ட கலாசார அதிகார சபையும் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன .


யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் பருத்தித்துறை கலாசார மத்திய நிலையத்தில் இன்று (22.12.2018) காலை இடம்பெற்ற யாழ்மாவட்ட கலாசாரவிழாவில் யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் கணிணி மூலம் அதிஸ்டசாலிகளுக்கான தெரிவு இடம்பெற்றது.

இவ் அதிஸ்டசாலித்  தெரிவில்
முதல் மூன்று இடங்களுக்கான. இலக்கங்களாக.

32808 ( துவிச்சக்கரவண்டி

11412 ( மின்விசிறி)  மற்றும்

3236 ( காஸ் குக்கர்)  இலக்கமும்


ஜந்துஆறுதல் பரிசுக்குரிய இலக்கங்களாக

2605
13386
24401
26345 மற்றும்
12444 ஆகிய இலக்கங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

தெரிவுசெய்யப்பட்ட அதிஸ்டசாலிகள்  உறுதிப்படுத்தப்பட்ட தங்கள் பற்றுச்சீட்டினை அடையாளம்காட்டி யாழ்  மாவட்ட கலாசார அலுவலரிடம் தங்கள் பரிசினைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தர்மினி பத்மநாதன்.

No comments

Powered by Blogger.