கிளிநொச்சியில் பல கிராமங்கள் நேற்றய தினம் ஆரம்பமாகிய கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி
உள்ளன பல கிராமங்கள். கண்டாவளை த௫ம்புரம் அறிவியல் நகர் ஊரியான் முரசுமோட்டை இரத்தின புரம் மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் அருள் செய்தியாளர் தயாபரன் தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை