மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணி தொடர்கிறது

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணி இன்று 111 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன்கிழமை (05) அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

இதன்போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Mannar #Dethbody

No comments

Powered by Blogger.