மன்னாரில் சிறு குழு ஆர்ப்பாட்டம்!

அபிவிருத்தியற்ற ஆட்சி மாற வேண்டுமென கூறி, மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான சிறு குழுவொன்று இன்று மன்னாரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Mannar
Powered by Blogger.