நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள்6ம் வட்டாரத்தில் வீதி செயல்திட்டம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குலேந்திரன் பிருந்தா மற்றும் வாசுகி சுதாகரன் அவர்களின் முயற்சியால் 6ம் வட்டாரத்தில் மண் தெருக்கள் தார்வீதியாக மற்றும் செயல்திட்டத்தில் இன்று வீதிகள் மதிப்பீடு செய்யபட்டது.

Powered by Blogger.