ரணிலில் நம்பிக்கையிருக்கிறது

நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி தொடர்பில் நம்பிக்கைவாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி க்கள் கையளித்துள்ளனர்.

இந்த பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை (12) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்த பிரேரணை கையளித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Maithiri #Mahinda #Ranil #UNP
Powered by Blogger.