சிவனொளிபாத யாத்திரை ஏற்பüபாடுகள்

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில் மத வழிபாடு நடைபெறவுள்ளது.

அத்துடன், 21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலையில் மற்றுமொரு வழிபாடு நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புனித சிவனொளிபாத மலை வரையிலான மூன்று பெரஹரா நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.