தாயக வெள்ள அனர்த்தத்திற்கான அவசர உதவித்திட்டம் 2018!

புலம்பெயர்ந்து வாழும் எமக்குள்ள கடமைப்பாட்டினை உணர்ந்து
எம்மவர்களுக்கான வெள்ள அனர்த்த நிவாரணப்பணிகள் உடனடியாக செய்ய வேண்டியதன் தேவையைக் கருத்திற் கொண்டு உங்கள் உதவியை மனமுவந்து அன்பளிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

No comments

Powered by Blogger.