பன்றித்தலைச்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவில் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.பல்லாயிரக்கணக்கான  மக்கள் அம்மன் அருள் ஆசி பெற்றார்கள். 

No comments

Powered by Blogger.