வவுனியா பொலிஸார் மக்களுடன் சந்திப்பு
வவுனியா சிவபுரம் கிராம மக்களுக்கும், பூவரசன்குளம் பொலிஸாருக்குமிடையிலான கலந்துரையாடல் சிவபுரம் நூலக பொதுமண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சட்டம் போதைப்பொருள் பாவனை, கட்டாகாலி மாடுகள், பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் தொடர்பான பிரச்சினைகள் இதி கலந்துரையாடப்பட்டன.
சிவபுரம் கிராம அலுவலகர் அமலதாஸ் , சிவில் பாதுகாப்புகுழு தலைவர் எஸ். புகாரி, பூவரசன்குளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஆர் ஏ டீ ரூபசிங்க ரிஎம் ஹீன்கெந்த, கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் அபிவிருத்திச்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Vavuniya

.jpeg
)

கருத்துகள் இல்லை