வடமராட்சி தனிப்பனை புனித மடுமாதா ஆலயத்துக்கு நிதி ஒதுக்கீடு

வடமராட்சிக் கிழக்கு செம்பியன்பற்று வடக்கு தனிப்பனை புனித மடுமாதா ஆலயக் கட்டட வேலைக்காக 5 லட்சம் ரூபா நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.சுமந்திரனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆலய கட்டட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.