தொடருந்து இரட்டை சக்தி டீசல் மின் இன்ஜீன் இறக்குமதி

இந்தியவின் கடன் நிவாரணத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட, ரெயில் இரட்டை சக்தி தொகுப்பு மற்றும் டீசல் மின் இன்ஜீன் ஆகியன கொழும்பு பண்டாரநாயக்க இறங்குதுறைக்கு இன்று கொண்டுவரப்பட்டன.


இவற்றின் பெறுமதி சுமார் 2 பில்லியன் ரூபா.மேலும் 9 ரெயில் இரட்டை சக்தி தொகுப்புக்களும் மற்றும் டீசல் மின் இன்ஜீன் உள்ளிட்டவையும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #india
Powered by Blogger.