மூண்று தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தயார்

அடுத்த 2 வருடங்களுக்குள் 3 தேர்தல்கள் நாட்டில்நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.மாகாண
சபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியவை 2010 ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவற்றில் எந்த ஒரு தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Powered by Blogger.