மைத்திரிபால தாய்லாந்து பயணம்

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வாரத்தில் தாய்லாந்துக்கு செல்லவுள்ளார்.

வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து செல்லும் இவர் ஒரு வார காலத்திற்கு அங்கு தங்கியிருக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனவரி 2ஆம் திகதியளவில் அவர் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 மாத காலமாக நாட்டில் தொடர்ந்த அரசியல் நெருக்கடி நிலைமையால் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.