நாதன்குடியிருப்பு,பிரமந்தனாறு மக்களுக்கு நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் நிவாரண உதவி!

நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் அண்மையில் கடும்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாதன்குடியிருப்பு மற்றும் பிரமந்தனாறு மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக உலர்உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள், மருத்துவப்பொருட்கள் என்பவற்றை கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 24.12.2018 அன்று மக்களிடம் கையளித்தனர்.
Powered by Blogger.