யாழில் த.தே.ம.முண்ணனி முத்துக்குமாரின் 10வது ஆண்டு நினைவேந்தல்!
இன்று 29.01.2019 அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் முத்துக்குமாரின் 10வது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.ஈழத்திலே நடந்த இனப்படுகொலை யுத்தத்தை நிறுத்தக் கோரி தனக்குத் தானே தீமூட்டி தன்னுயிரை மாய்த்துக் கொண்ட தொப்புள்கொடி உறவான தாய்த்தழிழகத்தை சேர்ந்த அண்ணன் முத்துக்குமாருக்கு குமார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ,விஸவலிங்கம் மணிவன்னன் மாலை அணித்தனர்.தொடர்ந்து மலர் வணக்கம் நினைவுரைகள் இடம்பெற்றது.









.jpeg
)





கருத்துகள் இல்லை