ஐசிசியில் 105-வது உறுப்பினராக சேர்ந்த அமெரிக்கா!

தங்களது கவுன்சிலின் 105 -வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.


ஐசிசி விதிமுறைகளின்படி 93வது இணை உறுப்பினராக இணைவதற்காக, அமெரிக்க கிரிக்கெட் அணி கடந்தாண்டு விண்ணப்பித்தது. அதனை ஐசிசி உறுப்பினர்கள் கடந்தாண்டு இறுதியில் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் 105 -வது உறுப்பினராக அமெரிக்காவை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிதிக்கொள்கையின்கீழ் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளவும், அமெரிக்க கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் தகுதி பெற்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.