கஞ்சா பொதிகளை விட்டுவிட்டு சந்தேக நபர்கள் ஓட்டம்!

யாழ்ப்பாணம்  - பருத்தித்துறைக் கடற்பரப்பிலிருந்து, 114 கிலோ கஞ்சாவை பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை கடற்படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.

- மீட்கப்பட்ட கஞ்சாவினை பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பருத்தித்துறை கடற்பரப்பின் கரையோரமாக  வாகனத்தில் வைத்து கஞ்சாப் பொதிகளை ஏற்ற முற்பட்ட போது கடற்படையினர் கஞ்சாவைக் கைப்பற்றினர்.
 - மீட்கப்பட்ட கஞ்சாவினை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பருத்தித்துறைப்  பொலிஸார் தெரிவித்தனர்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.