பொங்கல் பொருள்கள் வழங்கல்!
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தால் இன்று பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.
பணியாளர்கள், அங்கத்தவர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், காவலாளிகள் என 250 பேருக்கு பொதிகள் வழங்கப்பட்டது.
பொங்கல் பொருள்களை சங்கத் தலைவர் வ.தெய்வேந்திரம், பொது முகாமையாளர் க.நாகசுபாசன் ஆகியோர் வழங்கினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை