வடக்கு மாகாணசபைக் கீதம் நிகழ்வுகளில் இசைக்கப்படும்.!

வடக்கு மாகாணசபைக் கீதம், அனைத்து அலுவலகங்களின் உத்தியோகபுா்வ நிகழ்வுகளிலும் இசைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென வடக்கு மாகாணசபை அவைத்தலைவா் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளாா்.

கீதம் உருவாக்குவதற்குப் பங்காற்றிய கலைஞா்களைக் கௌரவிக்கும் நிகழ்வின் போதே அவா் இதனைக் கூறியுள்ளாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


Powered by Blogger.