மரதன் ஓட்டப் போட்டி!!

யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் பாடசாலை மாாணவர்களின் மரதன் ஓட்ட போட்டி நேற்றுக் காலை இடம்பெற்றது.

போட்டி வேம்பிராய் சந்தியில் ஆரம்பித்து மீசாலை புத்தூர்ச்சந்தி, கொடிகாமம் ஊடாக பாடசாலையின் வாயிலில் நிறைவுவடைந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.