தைத்திருநாள் வரவேற்பு விழா யேர்மனி

12.01.2018. சனிக்கிழமை தைத்திருநாள் வரவேற்பு விழா யேர்மனி எசன் நகரில்  வெகு சிறப்பாக   கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.சிறப்பாக  தாயகத்தில் இருந்து வருகை தந்த தாயக பாடகர்  ஜெயசுகுமார் ,தமிழகத்தில் இருந்து வருகை தந்த திரையிசை பாடகர் Dr..நாராயனன் ,மோகன் எசன் பாடசாலை ,,யேர்மனி  இளம் மருத்துவ துறை பெண்,ஆகியோர் பொண்ணாடை போற்றி கொளரவிக்கப்பட்டார்கள்.மொழி யேர்மன் பெயர்ப்பாளர் சிறி அவர்களின் பொங்கல் சிறப்புரை இடம் பெற்றது.மேலும் பல்வேறு இசை ,நடனம்,நாடகம் இன்னிசை நிகழ்வுகள் இடம்பெற்றது.


Powered by Blogger.